'மிஸ் வேர்ல்ட்' யுக்தா மூகிக்கு நாளை திருமணம்

நேற்று நடந்த நிகழ்ச்சியொன்றில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. மெஹந்தியுடன் ஐந்து நாள் திருமண நிகழ்ச்சியும் தொடங்கியது.
துலி குடும்பத்தினர் ஆட்டோமொபைல், போக்குவரத்து, ஹோட்டல், எரிபொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மணமகன் துலி, டெல்லியில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.
நாளை நடைபெறும் திருமண நிகழ்ச்சியில், திரையுலகம் மற்றும் அரசியல் உலகைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications