பாக்யாஞ்சலிக்கு கல்யாணம்!!

உன்னையே காதலிப்பேன், நெல்லு மற்றும் கோட்டி என மூன்று படங்களில் நடித்துள்ள இவருக்கு இப்போது கல்யாணமாம். மணமகன் பெயர் அனீஷ் உபாஸனா. புகைப்படக் கலைஞர் இவர்.
வரும் ஏப்ரல் 24-ம் தேதி கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் திருமணம் நடக்கிறது. கொச்சியில் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
அடுத்து.... வழக்கமான கேள்விதான். சினிமாவில் தொடர்ந்து நடிப்பாரா...
எனக்கு அதில் எந்த விருப்பு வெறுப்பும் இல்லை. எல்லாவற்றையும் அனீஷின் முடிவுக்கே விட்டுவிட்டேன். அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி செய்வேன், என்கிறார் பாக்யாஞ்சலி.
Comments


Click it and Unblock the Notifications