நிலா, விடியல்- ஈழப் படங்களின் பாடல் வெளியீடு தள்ளிவைப்பு

இதுகுறித்து கனடாவைச் சேர்ந்த யாழ்ப்பாணம் சினி ஆர்ட்ஸ் மற்றும் கண்ணகி ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஜூலை மாதம் 4 ஆம் தேதி கனடா கந்தசாமி கோவில் மண்டபத்தில் நடைபெறவிருந்த இறுவெட்டு வெளியீட்டு விழா, உயிர்த்தெழுவோம் நிகழ்வு காரணமாக மாணவர் அமைப்பு கேட்டதிற்கிணங்க ஜூலை மாதம் 5 ஆம் தேதி நடைபெறும்.
ஜூலை 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கனடா கந்தசாமி கோவில் இசை அரங்க மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி விவரம் -
கனடா கந்தசாமி கோவில் மண்டபம்
733, பிர்ச்மெளன்ட் சாலை,
டோரன்டோ.
நேரம் - மாலை 5 மணி.
மேலும் விவரங்களுக்கு -
கே.ஜெகன் - 416-666-7594
வி.எம். தரன் - 905-782-7975
More from Filmibeat
audio release ஆடியோ ரிலீஸ் ஈழம் கனடா தமிழர்கள் தமிழ் திரைப்படங்கள் நிலா விடியல் canada eelam nila tamil movies vidiyal


Click it and Unblock the Notifications











