twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நிலா, விடியல்- ஈழப் படங்களின் பாடல் வெளியீடு தள்ளிவைப்பு

    By Staff
    |

    Nila movie still
    டோரன்டோ: ஈழத் தமிழர்களின் திரைப்படங்களான நிலா மற்றும் விடியல் ஆகியவற்றின் பாடல் சிடி வெளியீட்டு விழா ஜூலை 5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கனடாவைச் சேர்ந்த யாழ்ப்பாணம் சினி ஆர்ட்ஸ் மற்றும் கண்ணகி ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஜூலை மாதம் 4 ஆம் தேதி கனடா கந்தசாமி கோவில் மண்டபத்தில் நடைபெறவிருந்த இறுவெட்டு வெளியீட்டு விழா, உயிர்த்தெழுவோம் நிகழ்வு காரணமாக மாணவர் அமைப்பு கேட்டதிற்கிணங்க ஜூலை மாதம் 5 ஆம் தேதி நடைபெறும்.

    ஜூலை 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கனடா கந்தசாமி கோவில் இசை அரங்க மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சி விவரம் -

    கனடா கந்தசாமி கோவில் மண்டபம்
    733, பிர்ச்மெளன்ட் சாலை,
    டோரன்டோ.
    நேரம் - மாலை 5 மணி.

    மேலும் விவரங்களுக்கு -

    கே.ஜெகன் - 416-666-7594
    வி.எம். தரன் - 905-782-7975

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X