'டிரம்ஸ்' சிவமணி 50வது பிறந்தநாள்!

தனது குடும்பத்தினர், உறவினர் மற்றும் ரசிகர்கள் புடைசூழ, உற்சாகமாக இந்த நாளைக் கொண்டாடினார் அவர்.
சிவமணிக்கு சில தினங்களுக்கு முன்பு தான் தமிழக அரசு அவருக்கு 'கலைமாமணி விருது' வழங்கியது.
"இந்த விருது தமிழக அரசு தந்த பிறந்த நாள் பரிசாக இருந்தாலும், இதை எனது நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்" என்றார் சிவமணி.
பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பி, சைலஜா, நடிகர் மோகன் உள்ளிட்டோர் சிவமணிக்கு நேரில் வந்து வாழ்த்து கூறினார்கள்.


Click it and Unblock the Notifications











