ஜெய்-ப்ரித்தி-அனிதாவின் 'ஆயுதப் போராட்டம்'

நடிகர் ஜெய் ஆகாஷ் இயக்கி நடித்த 'காதலன் காதலி' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்தக் குழு அப்படியே 'ஆயுதப் போராட்டம்' படத்திலும் ஒன்று சேர்ந்திருக்கிறது.
இதில் கதாநாயகன் ஜெய் ஆகாஷ் தான். கதாநாயகிகளாக புதுமுகங்கள் ப்ரித்தி மினாள், அனிதா ரெட்டி ஆகியோர் நடிக்கின்றனர்.
ரேணிகுண்டா படத்தில் நடித்து திடீர் புகழ் பெற்ற தீப்பெட்டி கணேஷ், மற்றும் முன்னணி நடிகர்கள், நடிகைகளும் இதில் உள்ளனர்.
இந்திய தமிழராகவும், இலங்கை தமிழராகவும் இரட்டை வேடங்களில் ஜெய் ஆகாஷ் நடித்து, இயக்குகிறார்.
Comments


Click it and Unblock the Notifications