மலையாளப் படம் தயாரிக்கும் ஜெயப்பிரதா

இந்தப் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. நடுத்தர வயதுக் காதலை மையமாகக் கொண்ட படம் இது என சரத் கூறியுள்ளார். ஜெயப்பிரதாவுக்கு ஜோடியாக முகேஷ் நடிக்கவுள்ளாராம்.
இந்தப் படத்தை இந்தியிலும் தனியாக எடுக்கவுள்ளனராம். ஆனால் வேறு நடிகர், நடிகைகல் நடிப்பார்களாம்.
ஆகஸ்ட் 17ம்தேதி தொடங்கும் இப்படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளது.
Comments
actress jayaprada தயாரிப்பாளர் நடிகை ஜெயப்பிரதா மலையாளம் படம் முகேஷ் malayalam movie mukesh producer


Click it and Unblock the Notifications