twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மலையாளப் படம் தயாரிக்கும் ஜெயப்பிரதா

    By Sudha
    |

    Jayaprada
    நடிகை ஜெயப்பிரதா மலையாளத்தில் ஒரு படத்தைத் தயாரிக்கிறார். இதில் அவரே நாயகியாக நடிக்கிறார். முகேஷ் நாயகனாக நடிக்கிறார். சரத் என்ற மலையாள இயக்குநர் இயக்குகிறார்.

    இந்தப் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. நடுத்தர வயதுக் காதலை மையமாகக் கொண்ட படம் இது என சரத் கூறியுள்ளார். ஜெயப்பிரதாவுக்கு ஜோடியாக முகேஷ் நடிக்கவுள்ளாராம்.

    இந்தப் படத்தை இந்தியிலும் தனியாக எடுக்கவுள்ளனராம். ஆனால் வேறு நடிகர், நடிகைகல் நடிப்பார்களாம்.

    ஆகஸ்ட் 17ம்தேதி தொடங்கும் இப்படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X