மேக்னா ராஜ் - நகுல் ஜோடி சேரும் 'தலைப்புச் செய்திகள்'

By Shankar

தமிழ் சினிமாவின் இன்றைய முன்னணி இளம் நாயகிகளுள் ஒருவராகத் திகழும் மேக்னா ராஜ், அடுத்து நகுலுடன் ஜோடி சேருகிறார். படத்தின் பெயர் தலைப்புச் செய்திகள்.

இப்படத்தில் இவர் பத்திரிக்கை நிருபராக நடிக்கிறார். நிருபர் ஒருவருக்கு வரும் நெறுக்கடிகள், சந்திக்கும் பிரச்சினைகள், அரசியல்வாதிகள் தரும் தொந்தரவுகள் போன்றைவையே இக்கதை களம். இயக்குனர் மகேந்திரன் மகன் ஜான் இப்படத்தின் இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே விஜய் நடித்த சச்சின் படத்தை இயக்கியவர். சத்யராஜ் மற்றும் யூகி சேது இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

படத்தின் இசையமைப்பாளராக ஜேம்ஸ் வசந்தன் பணியாற்றுகிறார். தலைப்புச் செய்திகள் படத்தின் படபிடிப்பு இம்மாதம் கடைசி வாரத்தில் துவங்குகிறது.

எல்லாம் சரிதான்.... ஆனால், ஏற்கெனவே நமீதா நடிப்பில் தலைப்புச் செய்தி என்ற படம் தயாரிப்பில் உள்ளது இயக்குநருக்குத் தெரியுமா...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X