தமிழ்ப் பட உலகில் இன்னொரு பெண் டைரக்டர் அறிமுகமாகிறார்.

சமீபத்தில் வல்லமை தாராயோ, கொல கொலயா முந்திரிக்கா ஆகிய படங்களை இயக்கினார் இயக்குனர் மதுமிதா. திறு திறு துறு துறு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் நந்தினி.
இப்போது ஜெயந்தி என்ற மேலும் ஒரு பெண் இயக்குனர் தமிழ் படவுலகில் நுழைகிறார். இவர் இயக்கும் படம் மதுவும் மைதிலியும்.
டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக இருந்த புவன் தான் ஹீரோ. சென்னை மாடலான ஸ்ரீஜி தான் ஹீரோயின்.
நித்யா, ஆர்த்தி, தேவதர்ஷினி என டிவி நடிகைகள் பட்டாளமும் இதில் உண்டு.
Comments
actress sriji அறிமுகம் ஜெயந்தி தமிழ் சினிமா தமிழ்ப் பட உலகில் பெண் டைரக்டர் kollywood cinema more woman director


Click it and Unblock the Notifications