For Daily Alerts
Don't Miss!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
டேக்வாண்டோ போட்டி-ஷாருக் குழந்தைகள் தங்கப் பதக்கம் வென்றனர்
Specials
oi-Arivalagan ST
By Sudha
|
ஷாருக்கான்-கெளரி தம்பதிக்கு ஆர்யன் என்ற 13 வயது மகனும், சுஹானா என்ற 10 வயது மகளும் உள்ளனர்.
இருவரும் டேக்வாண்டோவில் தீவிரப் பயிற்சி பெற்றவர்கள். மும்பையில் நடந்த தேசிய ஜூனியர் பிரிவில் ஆர்யனும், சப் ஜூனியர் பிரிவில் சுஹானாவும் தங்கப் பதக்கம் வென்று அசத்தினர்.
மகனும், மகளும் கலந்து கொண்ட இந்தப் போட்டியை ஷாருக் கான் தனது மனைவி கெளரியுடன் சேர்ந்து ரசித்து மகிழ்ந்தார்.
இதை தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்து மகிழ்சியைப் பகிர்ந்துள்ளார் ஷாருக் கான்.
கடந்த ஆண்டு கொரிய அரசு ஷாருக் கானுக்கு டேக்வாண்டோ சிறப்பு பெல்ட்டை வழங்கிக் கெளரவித்தது. அப்போது ஷாருக் கான் பேசுகையில், எனக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த டேக்வாண்டோ பெல்ட் என்பதைத் தவிர இதுகுறித்து வேறு எதுவுமே தெரியாது. ஆனால் எனது பிள்ளைகளுக்கு கொஞ்சம் அதிகமாக தெரியும் என்று நகைச்சுவையாக கூறியிருந்தார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: actor sharukh khan நடிகர் ஷாருக் கான் ஷாருக் கான் குழந்தைகளுக்கு தங்கப் பதக்கம் ஷாருக்கானின் மகன் ஆர்யன் ஷாருக்கானின் மகள் சுஹானா gold me sharukh khans daughter suhana sharukh khans son aryan
Story first published: Tuesday, October 5, 2010, 16:11 [IST]
Other articles published on Oct 5, 2010