ஆட்லாப்ஸ் - ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ் என பெயர் மாற்றம்

பங்குதாரர்கள் மற்றும் பிற நடைமுறை ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த பெயர் மாற்றம் முறைப்படி செய்யப்படவுள்ளதாம்.
ஆரம்பத்தில் ஆட்லாப்ஸ் நிறுவனம் திரைப்பட பிராசசிங் பணியை மட்டும் செய்து வந்தது. ஆனால் தற்போது திரைப்படத் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் அது ஈடுபட்டு வருவதால் பழைய பெயர் பொருத்தமாக இருக்காது என்பதால் ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்படுகிறதாம்.
இத்தகவலை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அனில் அர்ஜூன் தெரிவித்துள்ளார்.
Comments
adlabs ஆட்லாப்ஸ் இந்தியா சினிமா பாலிவுட் ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ் bollywood cinema reliance media works


Click it and Unblock the Notifications