twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆட்லாப்ஸ் - ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ் என பெயர் மாற்றம்

    By Staff
    |

    Adlabs
    அனில் அம்பானியின் ஆட்லாப்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தனது பெயரை ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ் என மாற்றவுள்ளது.

    பங்குதாரர்கள் மற்றும் பிற நடைமுறை ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த பெயர் மாற்றம் முறைப்படி செய்யப்படவுள்ளதாம்.

    ஆரம்பத்தில் ஆட்லாப்ஸ் நிறுவனம் திரைப்பட பிராசசிங் பணியை மட்டும் செய்து வந்தது. ஆனால் தற்போது திரைப்படத் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் அது ஈடுபட்டு வருவதால் பழைய பெயர் பொருத்தமாக இருக்காது என்பதால் ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்படுகிறதாம்.

    இத்தகவலை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அனில் அர்ஜூன் தெரிவித்துள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X