பி.பி. சீனிவாசுக்கு கமுகாரா விருது!

இதுகுறித்து கமுகாரா பவுண்டேஷன் தலைவர் டாக்டர் எம் வேணுகோபால் கூறியதாவது:
தென்னிந்திய திரைப்பட இசைத்துறையில் பிபி சீனிவாஸ் பங்கு மகத்தானது. அதற்குரிய அங்கீகாரம்தான் இந்த விருது. இப்படியொரு விருதை அவருக்கு வழங்குவதில் எங்கள் அறக்கட்டளை மகிழ்ச்சி கொள்கிறது என்றார்.
பிரபல பின்னணி பாடகர் கமுகாரா புருஷோத்தமன் நினைவாக உருவாக்கப்பட்டதுதான் இந்த அறக்கட்டளை. திரை இசை வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை ஆற்றிவரும் இந்த அமைப்பு ஆண்டு தோறும் சிறந்த பாடகர்களை தேர்ந்தெடுத்து கெளரவிக்கிறது.
Comments


Click it and Unblock the Notifications