சொர்ணமால்யா புதிய காதலர்!

அடுத்தடுத்து கிசுகிசுக்களில் சிக்கி வருபவர் சொர்ணமால்யா. பிரகாஷ் ராஜுடன் இணைத்து பலமாக கிசுகிசுக்கப்பட்டார். இப்போது புதிய சேதியில் சிக்கியுள்ளார் சொர்ணா.
அது, சொர்ணமால்யாவும், அவரது புது பாய் பிரண்டும் படு டைட்டான கோலத்தில் இருக்கும் காட்சிதான். அதுதொடர்பான புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தில் இருக்கும் இளைஞர் பேச்சலர் அல்ல. கல்யாணமாகி செட்டிலானவர் என்கிறார்கள். இப்போது சொர்ணமால்யாவும், இவரும் ஆழமாக காதலிப்பதாகவும் கூறப்படுகிறது. இருவரும் லிவிங் டுகெதர் பாலிசியைக் கடைப்பிடித்து வருவதாகவும் தெரிகிறது.
அடிக்கடி இணைந்து டிஸ்கோ ஹால்களிலும் காணப்படுகின்றனராம். அப்படி ஒரு தருணத்தில்தான் இந்த முத்தப் புகைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது.
பத்திரிகைகள் வட்டாரத்தில் இந்தப் புகைப்படம் படு வேகமாக வலம் வந்து கொண்டுள்ளது.
Will this lip lock ends in Wed lock??


Click it and Unblock the Notifications











