For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விஜய்யின் 50வது படத்தில் அவருக்கு ஜோடியாகிறார் தமன்னா.
Specials
oi-Staff
By Staff
|
இந்த நிலையில் விஜய்யின் ஜோடியாகிறார் தமன்னா. விஜய் நடிக்கப் போகும் அவரது 50வது படத்தில் தமன்னாதான் ஜோடியாம்.
படிக்காதவன், அயன் என இரு ஹிட் படங்களைக் கொடுத்ததால் தமன்னாவுக்கு இப்போது ஏகப்பட்ட டிமான்ட். கை நிறையப் படங்களுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் கண்டேன் காதலை, பையா ஆகியவை பெரிய பட்ஜெட் படங்கள்.
அடுத்த வாரம் விஜய் படத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறாராம் தமன்னா. இப்படத்துக்காக பெரிய சம்பளத்தைத் தருகிறார்களாம்.
சங்கிலி முருகனின் மீனாட்சி ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கப் போகிறது. எனவே கண்டிப்பாக இசைஞானி இளையராஜாதான் இசையமைப்பார் எனத் தெரிகிறது.
இதே நிறுவனம்தான் விஜய்க்கு பெரும் ஹிட்டாக அமைந்த காதலுக்கு மரியாதை படத்தைக் கொடுத்த பட நிறுவனம் என்பது நினைவிருக்கலாம்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: 50வது படம் 50th movie காதலுக்கு மரியாதை சங்கிலி முருகன் சினிமா தமன்னா தமிழ் விஜய் cinema kathalukku mariyathai sangili murugan tamannah vijay
Story first published: Tuesday, May 12, 2009, 17:08 [IST]
Other articles published on May 12, 2009