10 இயக்குநர்கள் நடிக்கும் 'மாயாண்டி குடும்பத்தார்'!

By Staff

Maayandi Kudumbathar
ஒரே படத்தில் 10 இயக்குநர்கள் நடிகர்களாகத் தோன்றுகிறார்கள். படத்தின் பெயர் 'மாயாண்டி குடும்பத்தார்'. நடிகர்களாக வரும் இயக்குநர்கள்: மணிவண்ணன், பொன்வண்ணன், சீமான், ரவி மரியா, ராஜ் கபூர், ஜெகன்ஜி, தருண் கோபி, ஜிஎம் குமார் மற்றும் இருவர்.

பாண்டி படத்தை இயக்கிய ராசு மதுரவன் இந்தப் படத்தை இயக்குகிறார். திமிரு, காளை பட இயக்குநர் தருண் கோபிதான் இந்தப் படத்தின் நாயகன்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த புதுமுகம் அஞ்சுஷா இந்தப் படத்தின் நாயகியாக நடிக்கிறார்.

சபேஷ் முரலி இசையமாக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னை ஏவிஎம்மில் தொடங்கியது. மாலையில் நிருபர்களைச் சந்தித்த படத்தின் இயக்குநர் ராசு மதுரவன், இந்தப் படம் ஒரு நிஜக் கதையின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது என்றார்.

ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் பாசக் கதை இது. ஆனால் ஆக்ஷன், செண்டிமெண்ட் என சகலமும் உள்ள ஜனரஞ்சகப் படம் இது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X