தயாரிப்பாளர் ஆகிறார் ஏ ஆர் ரஹ்மான்!

இப்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, ரஹ்மான் தயாரிக்கும் இந்தப் படத்தை, மும்பையில் உள்ள பிரபல தயாரிப்பு நிறுவனம் மார்க்கெட்டிங் செய்ய முன்வந்துள்ளது. இசையை அடிப்படையாகக் கொண்ட கதை, பிரமாண்டமான உருவாக்கம் என பக்காவாகத் திட்டமிட்டுள்ளார்களாம்.
ஆனால் இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வெளியாகவில்லை ரஹ்மானிடமிருந்து.
இன்று மும்பையில் அவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் வெளியாகிறது. இந்த நிகழ்ச்சியில் ரஹ்மான் இதுபற்றி அறிவிக்கக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Comments


Click it and Unblock the Notifications