வியட்நாம் வீடு டிவிடி வெளியீடு

இதனா ஸ்வாதி சாப்ட் சொல்யூஷன்ஸ் மற்றும் ஒய்ஜீஎம் பொன் விழாக் கமிட்டி இணைந்து தயாரித்துள்ளன.
நடிகர் திலகம் நாடகமாகவும், சினிமாவாகவும் நடித்ததுதான் இந்த வியட்நாம் வீடு. இதை தற்போது ஒய்.ஜி.மகேந்திரன் நாடகமாக நடித்து வருகிறார். மேலும் இந்த நாடகத்தை முதல்வர் கருணாநிதி முன்பு போட்டிநடித்துக் காட்டினார்.
இந்த டிவிடியை தற்போது வெளியிட்டுள்ளார். முதல் பிரதியை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா வெளியிட்டார். அதை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெற்றுக் கொண்டார். நடிகர் பிரபு, வியட்நாம் வீடு ஆகியோரும் கலந்து கொண்டு மகேந்திரனைப் பாராட்டினர்.
நிகழ்ச்சியை மதுவந்தி அருண் தொகுத்து அளித்தார்.
Comments
actor ygmahendran ஒய்ஜிமகேந்திரன் ஒய்ஜிமகேந்திரன் நடித்த வியட்நாம் வீடு நடிகர் வியட்நாம் வீடு டிவிடி vetnam veedu vietnam veedu dvd released


Click it and Unblock the Notifications