சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் பிராண்ட் அம்பாசடர் அமிதாப்

இதுகுறித்து மும்பையில் நடந்த விழாவில் அறிவிக்கப்பட்டது. அப்போது பேசிய அமிதகாப் பச்சன், ஏர்டெல் நிறுவனத்தின் சாம்பியன் லீக் டுவென்டி 20 தொடரில் இணைவது மகிழ்ச்சி தருகிறது. டுவென்டி 20 போட்டிகள் மிகவும் சுவாரஸ்யமானவையாக உள்ளன. மேலும், இந்த தொடரில் சாம்பியன் அணிகள் மட்டுமே மோதவுள்ளது மேலும் சுவாரஸ்யமானது.
இந்திய அணிகள் சர்வதேச அரங்கில் வெல்ல வேண்டும் என இந்திய ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
இந்தத் தொடரில் பங்கேற்கும் மூன்று இந்திய அணிகளும் சிறப்பான வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன். சச்சின், டோணி, கும்ப்ளேவுக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.
Comments
amitabh bachchan அமிதாப் பச்சன் சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் பிராண்ட் அம்பாசடர் brand ambassador champions league t20 cricket


Click it and Unblock the Notifications