மிஸ் இந்தியா 2009 அழகியாக பூஜா சோப்ரா தேர்வு

மிஸ் இந்தியா யுனிவர்ஸ் அழகியாக டெல்லியைச் சேர்ந்த 22 வயது அழகி ஏக்தா செளத்ரியும், மிஸ் இந்தியா எர்த் ஆக மும்பை அழகி ஷ்ரியா கிஷோரும் தேர்வானார்கள்.
55 கிலோ தாஜ்மஹாலான ஏக்தா செளத்ரி, முன்னாள் மிஸ் இந்தியா யுனிவர்ஸ் அழகியான சிம்ரன் கெளர் முன்டியால் பட்டம் சூட்டப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பட்டம் வென்ற மற்றவர்கள்..
மிஸ் செக்ஸி லெக்ஸ் - சோனாக்ஷி
மிஸ் பிரெஷ் பேஸ் - தீக்ஷா.
மிஸ் ஏஜில் - ஹர்ஷிதா.
மிஸ் நம்பிக்கை - கரீஷ்மா கார்னிக்.
மிஸ் அழகிய கேசம் - ராகினி.
மிஸ் ஹாஸ்பிடாலிட்டி - ஷிரியா கிஷோர்.
மிஸ் போட்டோஜெனிக் - டிம்பிள் படேல்.
மிஸ் அழகிய கண்கள் - நிகாரிகா.
கோல்டன் ஹார்ட் - இஷிதா சர்கார்
Comments
அழகுப் போட்டி இந்தியா பூஜா சோப்ரா மிஸ் இந்தியா 2009 மும்பை beauty pageant miss india 2009 mumbai pooja chopra


Click it and Unblock the Notifications