பிகினியில் முதல்முறையாக ராணி!

இப்போது முதல் முறையாக ஒரு இந்திப் படத்தில் ஒரு பாடலுக்கு முழுக்க முழுக்க நீச்சலுடையில் வருகிறாராம் ராணி முகர்ஜி.
யாஷ்ராஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு போலே தோ ஹடிப்பா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஆனாலும் இதுகுறித்து வெளிப்படையாக எதையும் யாஷ்ராஜ் புரொடக்ஷனோ, ராணி முகர்ஜியோ கூறவில்லை. ஆனால் கடந்த வாரம் இந்தப் படத்தின் பாடல் காட்சி ஒன்று ரகசியமாகப் படமாக்கப்பட்டதாகவும், இதில் ராணி முகர்ஜி நீச்சலுடையில் நடித்தார் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் படத்தில் ராணி முகர்ஜி மட்டுமல்ல, நிர்வாண போஸ் புகழ் ஷெர்லின் சோப்ரா, ராக்கி சாவந்த் ஆகியோரும் கவர்ச்சியில் கலக்கியுள்ளார்களாம்.
ஷாஹித் கபூர் நாயகனாக நடித்துள்ளார்.
More from Filmibeat
சினிமா பாலிவுட் பிகினி ராணி முகர்ஜி bikini bole to hadippa bollywood cinema rakhi sawanth rani mukherjee


Click it and Unblock the Notifications











