twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிகினியில் முதல்முறையாக ராணி!

    By Staff
    |

    Rani Mukherjee
    பாலிவுட்டின் முன்னணி நடிகை இதுவரை எத்தனையோ பெரிய படங்களில், பெரிய நடிகர்களுடன் நடித்திருந்தாலும், இதுவரை பிகினி எனப்படும் நீச்சல் உடையில் மட்டும் தோன்றியதில்லை.

    இப்போது முதல் முறையாக ஒரு இந்திப் படத்தில் ஒரு பாடலுக்கு முழுக்க முழுக்க நீச்சலுடையில் வருகிறாராம் ராணி முகர்ஜி.

    யாஷ்ராஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு போலே தோ ஹடிப்பா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    ஆனாலும் இதுகுறித்து வெளிப்படையாக எதையும் யாஷ்ராஜ் புரொடக்ஷனோ, ராணி முகர்ஜியோ கூறவில்லை. ஆனால் கடந்த வாரம் இந்தப் படத்தின் பாடல் காட்சி ஒன்று ரகசியமாகப் படமாக்கப்பட்டதாகவும், இதில் ராணி முகர்ஜி நீச்சலுடையில் நடித்தார் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    இந்தப் படத்தில் ராணி முகர்ஜி மட்டுமல்ல, நிர்வாண போஸ் புகழ் ஷெர்லின் சோப்ரா, ராக்கி சாவந்த் ஆகியோரும் கவர்ச்சியில் கலக்கியுள்ளார்களாம்.

    ஷாஹித் கபூர் நாயகனாக நடித்துள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X