கருணாநிதியுடன் குஷ்பு சந்திப்பு

கருணாநிதியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார் நடிகை குஷ்பூ.
இதையடுத்து மரியாதை நிமித்தமாக கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் என முதல்வர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஷ்புவுடன் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத் துணைத் தலைவர் எஸ்.வி.சோலைராஜா, சுஜாதா விஜயகுமார், பொதுச்செயலளார் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, குட்டி பத்மினி உள்ளிட்ட நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
Comments
கருணாநிதி குஷ்பு சந்திப்பு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் call on karunanidhi kushboo tv producers association


Click it and Unblock the Notifications