சன் பிக்சர்ஸ்-படத் தயாரிப்பில் சன் டிவி!!

By Staff

Deepachari with Jeeva
தனியார் தொலைக்காட்சிகளில் முன்னணியில் இருக்கும் சன் நெட்வொர்க் நிறுவனம் திரைப்படத் துறையிலும் கால் பதிக்கிறது.

இதற்காக சன் நெட்வொர்க்கின் திரைப்படப் பிரிவான, சன் பிக்சர்க்ஸ் நிறுவனம் இன்று தொடங்கப்படுகிறது.

சென்னை ரெஸிடென்ஸி டவர்ஸ் ஹோட்டலில் நடைபெறும் அறிமுக விழாவில் சன் பிக்சர்ஸ் மற்றும் அவர்கள் வரிசையாகத் தயாரிக்கவிருக்கும் படங்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்படுகின்றன.

இந்தப் படங்கள் முழுக்க முழுக்க வணிக ரீதியாக தயாரிக்கப்படுவை என் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர ஏற்கெனவே வேறு பட நிறுவனங்கள் தயாரித்த 3 படங்களை வாங்கியுள்ளது சன் பிக்சர்ஸ்.

சுந்தர் சி நடிக்கும் தீ, ஜீவா நடிக்கும் தெனாவட்டு மற்றும் விகடன் நிறுவனம் தயாரித்த சிவா மனசுல சக்தி ஆகிய மூன்று படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே வெளியிடப் போகிறது. இத்தகவலை சன் டிவி நிர்வாகி சுனில் சக்சேனா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X