செப். 18 முதல் உன்னைப் போல் ஒருவன்

சமீபத்தில் உன்னைப் போல் ஒருவன் படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியிடப்பட்டது. இதற்கு ரசிகர்களிடையே பெரும் ஆதரவு காணப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஆடியோவுக்கு சிறப்பான வரவேற்பு எழுந்துள்ளது.
படத்தின் வியாபாரமும் படு சிறப்பாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் படம் மிகப் பெரிய விலைக்குப் போயுள்ளதாம்.
சென்னை நகர விநியோகத்தை அபிராமி ராமநாதன் வாங்கியுள்ளார். சென்னை நகரில் மட்டும் 15 திரைகளில் உன்னைப் போல் ஒருவன் வெளியாகிறதாம்.
Comments


Click it and Unblock the Notifications