For Daily Alerts
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஸ்ருதி ஹாஸனின் 'தட்ஸமயம் ஒரு பெண்குட்டி'!
Specials
oi-Arivalagan ST
By Sudha
|
கமலை வைத்து சாணக்யன் படத்தை எண்பதுகளில் எடுத்தவர்.
இப்போது கமல் மகள் ஸ்ருதிஹாஸனை வைத்து படம் இயக்குகிறார். அந்தப் படத்துக்குதான் தட்ஸமயம் ஒரு பெண்குட்டி என தலைப்பு வைத்திருக்கிறார்.
இந்தியில் நடிப்பைத் துவங்கிய ஸ்ருதி, அடுத்து தமிழில் 7-ம் அறிவு, தெலுங்கில் ஒன்று என ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார். அடுத்து இந்த மலையாளப் படத்தில்தான் நடிக்கப் போகிறாராம்!
அடுத்து கன்னடம், மராத்தி என எந்த மொழியாக இருந்தாலும் பரவாயில்லையாம்... நல்ல ஸ்கோப் உள்ள வேடங்களென்றால் ஒப்புக் கொள்வதாகக் கூறியுள்ளார் ஸ்ருதி.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: தட்ஸமயம் ஒரு பெண்குட்டி மலையாளப் படம் ஸ்ருதி malayalam sruthi thatsamayam oru penkutty
Story first published: Friday, October 8, 2010, 10:20 [IST]
Other articles published on Oct 8, 2010