பாரதிராஜா மீண்டும் தலைவர்

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவராக பாரதிராஜா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் பதவிக்குரியவரை தேர்வு செய்ய நேற்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் பொதுக் குழுக் கூட்டம் நடந்தது.
அப்போது பாரதிராஜாவை ஒருமனதாக தலைவராக தேர்ந்தெடுக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி பாரதிராஜா தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
Comments


Click it and Unblock the Notifications