அக். 29 முதல் மும்பை திரைப்பட விழா

மேன் ஆன் ஒயர், அஜமி, ரீ்ட்டா ஆகியவை இந்த ஆண்டு திரையிடப்படும் முக்கியப் படங்களில் சில.
இந்த திரைப்பட விழாவில் பழம்பெரும் நடிகர் சசி கபூர், கிரேக்க நாட்டு திரைப்பட இயக்குநர் தியோ ஏஞ்சலேபோலஸ் ஆகியோர் கெளரவிக்கப்படவுள்ளனர்.
மொத்தம் ஐந்து பிரிவுகளில் பட விழா நடைபெறுகிறது. இயக்குநர்களின் முதல் பொழுதுபோக்குப் படங்கள் சர்வதேச போட்டி வரிசையில் இடம் பெறும். இதுதவிர, உலக சினிமா, இந்திய சினிமா, மும்பையின் கோணங்கள் உள்ளிட்ட மேலும் நான்கு பிரிவுகளும் அடக்கம்.
மும்பை மூவிங் இமேஜஸ் அகாடமி என்ற அமைப்பு இந்த பட விழாவை நடத்துகிறது. இதன் தலைவராக இருப்பவர் ஷியாம் பெனகல் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications