இமானுக்கு கல்யாணம்

By Staff

Iman
இசையமைப்பாளர் டி.இமானுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த மோனிகா ரிச்சர்டை கைப்பிடிக்கிறார் இமான்.

ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர் பாணியில் தனக்கென புதிய பாணியில் இசையமைத்து, இசையுலகில் தனி இடம் பிடித்தவர் இமான். 30க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ள இமானுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ரிச்சர்ட் - ரீட்டா தம்பதிகளின் மகள் மோனிகாவுக்கும், இமானுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. பி.இ. கம்ப்யூட்டர் அறிவியல் படித்தவரான மோனிகாவுக்கும், இமானுக்கும், கடந்த 1ம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடந்தது.

ஏப்ரல் 24ம் தேதி இரவு 7 மணிக்கு செயின்ட் ஜார்ஜ் கதீட்ரலில் திருமணம் நடைபெறுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X