இது அடல்ட்ஸ் ஒன்லி நாய்க்குட்டி!

முதலில் பிரசன்னா நடிப்பதாக இருந்த இந்தப் படத்தில், சில காரணங்களால் செல்வன் என்பவர் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நிகோல்.
விஏ துரை தயாரித்துள்ள இந்தப் படம் நேற்று சென்சார் செய்யப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார் உறுப்பினர்கள், படத்தில் அளவுக்கு அதிகமான வன்முறைக் காட்சிகள், ஆபாசக் காட்சிகள் இருப்பதாகக் கூறி, சில காட்சிகளுக்கு கத்தரி போட்டுவிட்டு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
சென்னை குடிசைப் பகுதி இளைஞனை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் படமாம் இந்த நாய்குட்டி!
Comments


Click it and Unblock the Notifications