லாரன்ஸூக்கு பத்மப்ரியா

By Staff

Padmapriya
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் மீண்டும் தயாரிப்பில் இறங்குகிறது.

இந்தப் படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பாண்டி படம் பெரிய வெற்றி இல்லாவிட்டாலும், தயாரிப்பாளருக்கு தப்பு பண்ணாத படம் என்ற பெயரைச் சம்பாதித்துவிட்டது.

இதனால் லாரன்ஸை வைத்துப் படமெடுக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

சாய் ரமணி எனும் புதிய இயக்குநர் எழுதி இயக்கும் இந்தப் பெயரிடப்படாத படத்தில் லாரன்ஸ் இரு வேடங்களில் நடிக்கிறார். மணிசர்மா இசையமைக்கிறார். ஜனவரியில் ஷூட்டிங் தொடங்குகிறது.

லாரன்ஸுக்கு இந்தப் படத்தில் ஜோடி பத்மப்ரியா. இவரும் மர்மயோகியில் நடிக்க ஆர்வமாக இருந்து இப்போது வேறு படங்களுக்கு அந்த கால்ஷீட்டைப் பிரித்துக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதைக்கு கைவசமுள்ள ஒரே படமும் சேரனின் பொக்கிஷம் மட்டுமே என்பதால் இந்தப் பட வாய்ப்பை உடனடியாக ஒப்புக் கொண்டாராம்.

ஷூட்டிங்கில் அடிச்சுடாதீங்கப்பா..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X