ஜோடி நம்பர் ஒன் - வெட்டிங் ரவுண்டு!

By Staff

Garnier Fructis Jodi No.1 Season 3 enters Wedding and Celebration round
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கார்னியர் பிருக்டஸ் ஜோடி நம்பர் 1 சீசன் 3 நிகழ்ச்சியில், இன்றும் நாளையும், வெட்டிங் மற்றும் செலபரேஷன் ரவுண்ட் ஆட்டங்களைக் காணலாம்.

வெட்டிங் மற்றும் செலபரேஷன் சுற்றுக்களில் டிங்கு - சந்ததோஷி, சஞ்சய் - பூஜா, ராஜேஷ் - சுஹாசினி, மைக்கோல் - ஹேமா, நேத்ரன் - அருணாதேவி ஆகிய ஐந்து ஜோடிகள் மோதவுள்ளனர்.

ஒவ்வொரு ஜோடியும் திருமணப் பாட்டுக்கு ஆட வேண்டும். ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு குட்டிக் கதை, வித்தியாசமான ஸ்டைல் ஆகியவை இடம் பெறும்.

திருமணம் என்றாலே சந்தோஷம், மகிழ்ச்சி, குடும்பத்தினர், உறவினருடன் சந்தோஷப் பரிமாறல்தானே. அதைத்தான் இந்த வெட்டிங் சுற்று காட்டப் போகிறது.

அதேபோல செலபரேஷன் சுற்றில் ஒவ்வொரு ஜோடியும், தங்களுடன் தங்களது நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவரை சேர்த்துக் கொண்டு ஆட வேண்டும்.

வெட்டிங் மற்றும் செலபரேஷன் சுற்றுக்கான சிறப்பு விருந்தினர்களாக சரோஜா புகழ் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சிவா, வைபவ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

அக்டோபர் 10, 11 ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு இந்த ஜாலியான சுற்றுக்களைக் காணத் தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X