அரசியலை வெறுக்கும் சிம்ரன்!

அழகுக் கிளி சிம்ரனுக்கு அரசியல் என்றாலே ஒரு வித கிலியாம். அரசியல் குறித்தோ அல்லது அரசியல் வாதிகள் குறித்தோ யாராவது பேசினால் சுத்தமாக பிடிக்காதாம்.
மாறாக சமூக சேவையும், கூடைப்பந்தாட்டத்தை வளப்படுத்தவுமே விரும்புகிறாராம். மத்தியப் பிரதேச மாநில கூடைப்பந்தாட்ட அணியில் முன்பு இடம் பெற்றிருந்தாராம்.
திரைப்படங்களில் நடிக்க தனக்கு நிறைய வாய்ப்புகள் வருவதாகவும், ஆனால் நல்ல கதை, இயக்குநர், தயாரிப்பார் கிடைத்தால்தான் நடிப்பேன் என்று கூறுகிறார் சிம்ரன்.
மெட்ராஸ் பக்கம் வந்துட்டுப் போக வேண்டியதுதானே ...?
Comments


Click it and Unblock the Notifications