முமைத்கான் = ஜெயமாலினி

By Staff

Mumaith Khan
மலையூர் மம்பட்டியான் ரீமேக் ஆகிறது. ஜெயமாலினி வேடத்தில் முமைத்கான் நடிக்கவுள்ளார். சரிதா வேடத்திற்கு சினேகாவைப் பேசியுள்ளனராம்.

பல வருடங்களுக்கு முன்பு வந்து ஹிட் ஆன ராபின்ஹூட் பாணி படம் மலையூர் மம்பட்டியான். அதுவரை வில்லனாக மட்டுமே நடித்து வந்த தியாகராஜன் இப்படம் மூலம் ஹீரோவாக புரமோஷன் பெற்றார்.

சரிதா, ஜெயமாலினி உள்ளிட்டோரின் அட்டகாசமான நடிப்பால் படம் சூப்பர் ஹிட் ஆனது. இப்படம் இப்போது ரீமேக் ஆகிறது.

பிரஷாந்த், அப்பா தியாகராஜன் நடித்த மம்பட்டியான் வேடம் பூணவுள்ளார். சரிதா வேடத்திற்கு சினேகாவையும், ஜெயமாலினி நடித்த கலக்கல் கிளாமர் வேடத்திற்கு முமைத்கானையும் பேசியுள்ளனராம்.

மலையூர் மம்பட்டியானில் வெறும் கிளாமர் வேடம் போடாமல் நன்கு நடிக்கவும் செய்திருந்தார் ஜெயமாலினி. அதையும் கூட்டிக் கழித்துப் பார்த்து முமைத்கானைப் பேசியுள்ளனராம் ரீமேக் மம்பட்டியானுக்கு.

வடிவேலுவும் முக்கிய கேரக்டரில் நடிப்பார் எனத் தெரிகிறது. விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X