க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டுடன் மோதும் ரஹ்மான்!

பிரபல ஹாலிவுட் நடிகரும் இயக்குநருமான க்ளின்ட் ஈஸ்வுட்டுடன். இந்த முறை க்ளின்ட் ஈஸ்ட்வுட் சேஞ்சலிங் எனும் ஆங்கிலப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஒரிஜினல் இசைக்காக அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதே பிரிவில்தான் ரஹ்மானும் போட்டியிடுகிறார். ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தின் இசைக்காக அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவர்களுடன் ஃப்ராஸ்ட் - நிக்சன் படத்துக்காக ஹான்ஸ் ஜிம்மரும், தி க்யூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டனும் போட்டியிடுகிறார்கள்.
இந்த ஹாலிவுட் ஜாம்பவான்களை ஜெயிப்பாரா நம்ம மெட்ராஸ் மொசார்ட்... பார்க்கலாம்!!
Comments


Click it and Unblock the Notifications