இந்தி அருந்ததி - அனுஷ்காவை நிராகரித்த ஸ்ரீதேவி, போனி கபூர்

அதுவும் நம்ம முன்னாள் கனவுக் கன்னி ஸ்ரீதேவி - போனிகபூருக்கு சொந்தமான நிறுவனம்தான் அது.
அருந்ததீயை இந்தியிலும் தயாரிக்க முடிவு செய்த போனிகபூர் - ஸ்ரீதேவி தம்பதியினர் முதலில் அனுஷ்காவைத்தான் இந்தப் படத்தில் நடிக்க வைக்க முயன்றனர்.
ஆனால், பாலிவுட்டுக்குப் பரிச்சயமில்லாத இவரை வைத்துப் படமெடுத்தால், படம் போணியாகாது என போனிக்கு விநியோகஸ்தர்கள் அட்வைஸ் பண்ண, இப்போது அந்த வாய்ப்பு தீபிகா படுகோனுக்குச் சென்றுள்ளது.
விரைவில் முறையான அறிவிப்பு வரும் என்கிறார் போனி கபூர். வாய்ப்பு கைநழுவியது தெரிந்து, கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், அனுஷ்கா இப்படிச் சொன்னாராம்:
'இதுக்காக அவங்கதான் வருத்தப்படணும், நிச்சயம் என்கிட்ட வருவாங்க!'
அவ்வளவு கான்பிடன்ஸ் அம்மணிக்கு, சும்மாவா, யோகா டீச்சராச்சே!
More from Filmibeat
arunthathee அனுஷ்கா அருந்ததீ சினிமா தமிழ் தீபிகா படுகோன் ஸ்ரீதேவி போனி கபூர் bollywood boney kapoor cinema deepika padukone sridevi


Click it and Unblock the Notifications











