மெகா டிவியின் ஆங்கிலச் செய்திகள்

தினமும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த செய்தி அறிக்கையில் அன்றைய உலகச் செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை உங்கள் வீட்டு வரவேற்பறையில் கொண்டு வந்து சேர்க்கிறது.
ஆங்கிலத்தை துல்லியமாக உச்சரிக்கும் அனுபவம் மிக்க செய்தி வாசிப்பாளர்களை கொண்டு மிகத் துல்லியமாக எளிமையான மொழி நடையில் வாசிப்பது இதன் சிறப்பு அம்சம்.
விறுவிறுப்பான படத்தொகுப்பின் மூலம் நேயர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மெகா ஆங்கிலச் செய்திகள்.
அன்றைய தினத்தின் அத்தனை நிகழ்வுகளையும் அரை மணி நேரத்தில் ஆங்கிலத்தில் அசத்துகிறார் செய்தி வாசிப்பாளர் அனந்தலெட்சுமி.
Comments


Click it and Unblock the Notifications