83வது பிறந்த நாள்-கருணாநிதியிடம் ஆசி பெற்றார் எம்.எஸ்.வி

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தனது 83வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி முதல்வர் கருணாநிதியை அவர் இன்று அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார்.
முதல்வரிடம் நலம் விசாரித்த பின்னர் தனது 83வது பிறந்த நாளை அவரிடம் கூறி ஆசி பெற்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
தமிழக திரையுலகின் மூத்த இசையமைப்பாளர்களில் ஒருவரான எம்.எஸ்.வி. இந்த வயதிலும் வாலிபன் சுற்றும் உலகம் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
இசையமைப்பாளர் எம்எஸ்விஸ்வநாதன் எம்எஸ்வி எம்எஸ்விஸ்வநாதன் பிறந்த நாள் முதல்வர் கருணாநிதி cm karunanidhi msv msv birth day music compser msviswanathan


Click it and Unblock the Notifications