மெகா டிவி: விஜிபி கோல்டன் பீச்சில் கோடை திருவிழா!

வருகிற சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஆடல் பாடல் இசை நிகழ்ச்சிகள் என ஒரு பெரிய திருவிழாவையே மெகா டிவி நடத்துகிறது.
சாதகப் பறவைகள் குழுவின் இசைக் கச்சேரியும், பல குரல் நிகழ்ச்சிகளும், கேம் ஷோக்களும் தொடர்ந்து பல மணி நேரங்கள் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிகளை பிருந்தா தாஸ் மற்றும் ஜார்ஜ் தொகுத்து வழங்குகிறார்கள்.
இதில் பார்வையாளராக யாரும் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம்.
இதுதவிர, இந்த நிகழ்ச்சிகள் முழுவதையும் நேரடி ஓளிபரப்பாகவும் செய்கிறது மெகா டிவி.
Comments
கோடை திருவிழா தமிழ் தொலைக்காட்சி பொழுதுபோக்கு விஜிபி தங்கக் கடற்கரை entertainment mega tv television vgp golden beach


Click it and Unblock the Notifications