மெகா டிவியின் 'பக்தி உலா'

By Staff

MEGA TV in Bhakthi Ula
மெகா டிவி எப்பொழுதும் ஆன்மீக ரசிகர்களுக்கு தனி கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தினமும் காலை 6.30 மணிக்கு பக்தி உலா என்னும் ஆன்மீக நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

தினமும் ஒர் திருக்கோயிலின் திருப்புகழ் பாடும், ஆன்மீகப் பக்தி பாடல்களுடன் அந்த கோவிலின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வண்ணம் காட்சிகள் படமாக்கப்பட்டு நேயர்களுக்கு விருந்து படைத்து வருகிறது.

குறிப்பாக கிழமைகளுக்கு ஏற்றவகையில் திங்கட்கிழமை தோறும் சிவன் மற்றும் விநாயகர் பற்றியும், செவ்வாய் தோறும் முருகன் பற்றியும், புதன்கிழமை தோறும் பெருமாள் பற்றியும், வியாழன் தோறும் ராகவேந்திரர், ஆஞ்சநேயர் மற்றும் சாய்பாபா பற்றியும், வெள்ளி தோறும் அம்மன் பற்றியும், சனிக்கிழமை திருப்பதி வெங்கடேச பெருமாள் பற்றியும் பாடல்கள் ஒளிபரப்பாகிறது.

மேலும் கண்கொள்ளாக் காட்சியாக கிழமைகள் தொடர்புடைய திருக்கோயில்களில் சிறப்புகளை எடுத்துரைக்கும் வண்ணம் காட்சிகள் படமாக்கப்பட்டு ஆன்மீக ரசிகர்களுக்கு அற்புத விருந்து படைத்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமையன்று எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையில் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய பாடல்களும் பக்தி உலாவில் இடம் பெற்றுள்ளது இதன் தனிச்சிறப்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X