'பிக் பாஸ்' - ராக்கி அம்மா டிஸ்மிஸ்!

கடந்த சனிக்கிழமை ஜெயா பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ வீட்டுக்குள் நுழைந்தார். அவருடன் 12 போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் அவரை நீக்க வேண்டும் என்று 12 பேரில் 9 பேர் பரிந்துரைத்தனர். இதையடுத்து ராக்கி சாவந்த்தின் அம்மாவை வெளியேற்றி விட்டனர்.
இருப்பினும் வைல்ட் கார்ட் மூலமாக மறுபடியும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய ஒரு சந்தர்ப்பம் உள்ளதாம்.
ஜெயாவின் மகளான ராக்கியும் தற்போது தனது சுயம்வரக் கணவருடன் பதி பத்னி அவுர் வோ என்ற இன்னொரு ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications