வில்லு 'ஃபுல்லா' லீக்!

இந்தப்படம் நாளைதான் முறையாக உலகமெங்கும் வெளியாகிறது. பொங்கலுக்கு விஜய் தரும் ட்ரீட் என வர்ணிக்கப்பட்ட வில்லு திரைப்படம் இரு தினங்களுக்கு முன்பே வெளிநாடுகளில் ரிலீசாகி விட்டதாகக் கூறப்படுகிறது.
இப்போது இந்தப் படம் இணையதளங்களில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இரு பகுதிகளாக முழுப் படமும் வெளியாகியுள்ளது.
படம் தவிர 6 பாடல்கள் தனித் தனியாகவும் அப்லோட் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கெனவே படத்தின் 45 நிமிடக் காட்சிகள் இணைய தளத்தில் ரிலீசாகி பரபரப்பேற்படுத்தியது நினைவிருக்கலாம்.
வில்லு பவர்ஃபுல்லு என்று படத்தில் வசனம் பேசுகிறார் விஜய். ஆனால் படத்தை நெட்டில் விட்டவர்கள் அதை விட தாங்கள் பவர்ஃபுல் என்பதை நிரூபித்து விட்டார்கள்.
Comments


Click it and Unblock the Notifications