அப்பா ஆனார் அருண்விஜய்

நடிகர் விஜயக்குமாரின் மகனும், நடிகருமான அருண் விஜய்க்கு கடந்த ஆண்டு ஆர்த்தியுடன் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று சென்னை விஜயா ஹெல்த் சென்டர் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த செய்தியை அருண் விஜயின் தந்தை விஜயகுமார் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.
Comments


Click it and Unblock the Notifications