ஸ்வைன்- தாமதமாகும் 'காமினே' ரிலீஸ்!

இந்தித் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் காமினே. இந்தப் படம் இந்த வார இறுதியில் திரைக்கு வருவதாக இருந்தது.
ஆனால் தற்போது மும்பை, புனேவில் பன்றி்க் காய்ச்சல் பெரும் வேகத்தில் பரவி வருவதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போடப்பட்டு விட்டதாம்.
பன்றிக் காய்ச்சல் காரணமாக மகாராஷ்டிராவில் உள்ள தியேட்டர்களை 3 நாள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால்தான் ரிலீஸ் தாமதமாகியுள்ளதாம்.
இருப்பினும் நாட்டின் பிற பகுதியில் ஆகஸ்ட் 14ம் தேதி படம் திரைக்கு வருமாம்.
Comments
காமினே சினிமா தாமதம் பாலிவுட் பிரியங்கா சோப்ரா புனே மும்பை ரிலீஸ் ஷாஹித் கபூர் bollywood cinema delay kaminey mumbai priyanka chopra pune release shahid kapoor


Click it and Unblock the Notifications