இயக்குநர்கள் சங்கத் தேர்தல்: பாரதிராஜா போட்டி

செயலாளர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி, புகழேந்தி ஆகிய 2 பேரும் போட்டியிடுகிறார்கள். பொருளாளர் பதவிக்கு வி.சேகர், ஆர்.சுந்தர்ராஜன், முத்து ஆகிய மூன்று பேர் போட்டியிடுகிறார்கள்.
ஓட்டுப்பதிவு சென்னையில் உள்ள பிலிம் சேம்பர் கட்டிடத்தில் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
நாளை மாலையே ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. புதிய நிர்வாகிகள் நாளை மறுநாள் திங்கள்கிழமை பதவி ஏற்கிறார்கள்.
Comments
association இயக்குநர்கள் சங்க தேர்தல் சினிமா தமிழ் பாரதிராஜா bharathiraja cinema election film directors


Click it and Unblock the Notifications