For Daily Alerts
Just In
- 4 min ago
ஷியாம் & சூர்யாவின் பொங்கல் ஸ்பெஷல் கச்சேரி.. நேர்காணலில் அசத்தலான இசை!
- 13 min ago
என்ன செய்வது என தெரியாமல் நடு ரோட்டில் நின்றேன்.. மாஸ்டர் மகேந்திரனின் அனுபவம்!
- 32 min ago
அப்படி கட்டிப்பிடித்தாரே.. எவ்வளவு பொய்யானவர் என்று இப்போது தெரிகிறதா? ரியோவை தோலுரிக்கும் பிரபலம்!
- 47 min ago
எது சிலைன்னு தெரியலையே.. மகாபலிபுரத்துக்குத் திடீர் விசிட் அடித்த நடிகை.. அப்படி வியப்பு!
Don't Miss!
- News
சின்னக் கொம்பனுடன் வாக்கிங்.. பாத்திங், ஸ்விம்மிங் கற்று கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்!
- Finance
தங்கம் விலை 49,000 ரூபாய்க்கு கீழ் சரிவு.. தொடரும் வீழ்ச்சி.. இன்னும் குறைய வாய்ப்பு இருக்கு..!
- Sports
என்ன இது? இதற்கு மன்னிப்பே இல்லை.. சீனியர் வீரர் மாதிரியா நடந்துக்குறீங்க.. வசமாக சிக்கிய ரோஹித்!
- Lifestyle
கொத்து கொத்தா முடி கொட்டுதா? அதை தடுக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
- Automobiles
2021 பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கில் இப்படியொரு அப்கிரேடா?! வீடியோ மூலம் தெரியவந்த உண்மை
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ராஜபாட்டைக்கு யு... 23-ம் தேதி ரிலீஸ்!
Specials
oi-Shankar
By Shankar
|
விக்ரம் நடித்துள்ள ராஜபாட்டை நேற்று தணிக்கை செய்யப்பட்டது. இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
பிரசாத் வி பொட்லூரி தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கியுள்ள படம் ராஜபாட்டை. அந்நியனுக்குப் பிறகு விக்ரம் படங்கள் என்றாலே வருடக் கணக்கில் இழுக்கும் என்ற சூழல் இருந்தது.
அந்த நினைப்பை மாற்றியது தெய்வத் திருமகள். இப்போது, அதைவிட வேகமாக படத்தை முடித்து வெளியீட்டுக்குக் கொண்டு வந்துள்ளார் சுசீந்திரன்.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் ஏற்கெனவே பெரிய ஹிட்டாகியுள்ளன. குறிப்பாக வில்லாதி வில்லன் பாடல் முதலிடத்தில் உள்ளது.
இந்த நிலையில் படம் சென்சார் செய்யப்பட்டு யு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 23-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. தமிழகத்தில் விக்ரம் படத்துக்கு இதுவரை இல்லாத அளவு அதிக திரையரங்குகளில் ராஜபாட்டை வெளியாகிறது. தெலுங்கில் டிசம்பர் 30ம் தேதி வெளியாகிறது.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Comments
English summary
PVP Cinemas, Vikram starrer Rajapattai has been censored with a clean U certificate today. The film is now slated for release on December 23 and in Telugu on Dec 30.
Story first published: Tuesday, December 13, 2011, 11:41 [IST]
Other articles published on Dec 13, 2011