Don't Miss!
- Finance கோடக் மஹிந்திரா பங்குகள் 10 சதவீதம் சரிவு.. முதலீட்டாளர்கள் பெரும் சோகம்.. டார்கெட் விலை குறைந்தது!!
- News மெடிக்கல் ஷாப் போறீங்களா? இருமல் மருந்து வாங்கணுமா? இந்த 67 மருந்துகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'சுதந்திரமடைந்த' தயாரிப்பாளர்கள்!
ஆனால், மக்கள் ரசனையைத் தீர்மானிப்பதும், இதைத்தான் பார்க்க வேண்டும் என்று கட்டுப்படுத்த முயற்சிப்பதும் பேரழிவில்தான் முடியும். இதை இப்போதாவது உணர்ந்தார்களா தயாரிப்பாளர்கள் என்று தெரியவில்லை... ஆனால் முன்னர் போட்ட கட்டுப்பாடுகளை சத்தமில்லாமல் விலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் கடந்த வாரம் மட்டும் 6 படங்கள் வெளியாகின (ஒரு படம் கூட தேறவில்லை என்பது வேறு விஷயம்). அடுத்து தயாரிப்பாளர்கள் வைத்துள்ள பெரிய நடிகர்கள் லிஸ்டில் இடம்பெற்றுள்ள விஜய்யின் படம் 'வேட்டைக்காரன்' விசேஷ தினம் எதிலுலும் வெளியாகாமல் சாதாரண வெள்ளிக்கிழமையிலேயே வெளியாகிறது. டிசம்பர் 25தான் கிறிஸ்துமஸ். ஆனால் வேட்டைக்காரன் வருவது டிசம்பர் 18ல்.
தயாரிப்பாளர் கவுன்சிலில் உறுப்பினராக உள்ளவர்களே, கவுன்சிலின் கட்டுப்பாடுகளை பின்பற்றுவது கடினம் என்று எடுத்துச் சொன்னதாலேயே இந்தக் கட்டுப்பாடுகள் ஆர்ப்பாட்டமில்லாமல் விலக்கிக் கொள்ளப்பட்டன என்று கூறப்படுகிறது.