விஜய்யின் 50வது படம்-மணிசர்மா இசை!

By Staff

Vijay with Nayantara
விஜய்யின் 50வது படமான உரிமைக்குரலுக்கு இசையமைக்கிறார் மணிசர்மா. இவர்தான் போக்கிரி படத்துக்கும் இசையமத்தார்.

சங்கிலிமுருகன் தயாரிப்பில் உருவாகும் விஜய்யின் 50 வது படம் உரிமைக்குரல். பொதுவாக சஹ்கிலி முருகன் படங்களுக்கு இளையராஜாதான் இசையமைப்பார். சங்கிலி முருகனின் முதல் படம் கரிமேடு கருவாயன் தொடங்கி, சமீபத்திய படம் அழகர் மலை வரை எல்லாப் படங்களுக்கும் ராஜாதான் இசை. இடையில் பாசமுள்ள பாண்டியரு படத்துக்கு மட்டும் தேவா இசையமைத்தார்.

விஜய்யின் இந்த 50வது படத்துக்கு இளையராஜாதான் இசை என முதலில் கூறப்பட்டது. ஆனால் இப்போது மணிசர்மா இசையமைப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

விஜய்யின் போக்கிரி படத்துக்கு இசையமைத்தவர் மணிசர்மா. சென்னையைச் சேர்ந்தவர். தெலுங்கில் கலக்கியவர்.

இந்தப் படத்தை எஸ்பி ராஜ்குமார் இயக்குகிறார். பசுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்ய, ராஜீவன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். 2010ல் ரிலீஸாகிறது உரிமைக்குரல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X