ஆதவன் ஆடியோ..மோகன்லால் சீப் கெஸ்ட்!

சத்யம் சினிமா வளாகத்தில் நடக்கும் இந்த இசை வெளியீட்டின் சிறப்பு விருந்தினராக மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் பங்கேற்கிறார்.
முதல் சிடியை மோகன்லால் மற்றும் இயக்குநர் ஷங்கர் வெளியிட, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் ராம நாராயணன் பெற்றுக் கொள்கிறார்.
இந்தப் படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்கியுள்ளார். ரெட்ஜெயன்ட் மூவீஸ் சார்பி்ல் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார்.
நயன்தாரா, வடிவேலு ஆகியோருடன் சரோஜா தேவி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தீபாவளி வெளியீடாக வருகிறது ஆதவன்.
Comments


Click it and Unblock the Notifications